இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தில் 21 ம் தேதி நிகழ்ச்சியில் விவேக்கின் நகைச்சுவை நாடகம் இடம் பெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதராக வந்து அசத்தப் போகிறார். அவரை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராக செல் முருகன் வருகிறார். வயிறு குலுங்க வைக்கும் விதமான கேள்வி பதிலில் முதல்வரை கவரும் அம்சங்களை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் விவேக்.
Prev Post
Next Post