Browsing Tag

Vijay

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘வாள்’..!?

புதிய படத்தை ஆரம்பிக்கும் இயக்குனர்கள் முதலில் பயப்படுவது படத்தின் டைட்டிலை வெளியே சொல்வதற்குத்தான். ஏன் படத்திற்கு விளம்பரம் தானே. சொன்னால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணமாக விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.…

வரிசைகட்டும் விஜய் படங்கள்

‘ஜில்லா’வின் கலெக்ஷன் நூறு கோடியை தொடப்போகிறது என்கிறார்கள்.. இந்த சந்தோஷத்துடன் அடுத்த மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் விஜய். இது ஏற்கனவே மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிவது என திட்டமிடப்பட்ட…

“நமக்கு எப்பவும் நம்ம நாடுதாங்ணா’” – ரசிகருக்கு இளையதளபதி பதில்

எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்..? “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்.. நான் ரெடி” என தனது சமூக வலைதளப்…

‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலை மீண்டும் சேர்க்க விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

ஜில்லா படத்தின் நீளம் 3மணி 12 நிமிடங்கள்.. இது ரொம்பவே நீளமாக இருப்பதாக பல இடங்களில் இருந்து வந்த ரசிகர்களின் கருத்தால் படம் ரிலீஸான மறுநாளே பத்து நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு வேறுவிதமான வருத்தம் ஏற்பட்டுள்ளது.…

கேரளா சினிமாவுக்கு விடுமுறை விட்ட விஜய்-அஜித்

பொங்கலுக்கு வெளியான ஜில்லாவும் வீரமும் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டத்தை இழுத்து வந்துகொண்டு இருக்கின்றன. இது தமிழ்நாடு என்பதால் நாம் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை. ஆனால் கேரளாவில் இது நடந்திருப்பதால் ஆச்சர்யப்பட்டுத்தான் ஆகவேண்டும். இந்த…

ஜில்லா – விமர்சனம்

பெயர்: சிவன் (மோகன்லால்) தொழில்: மதுரையையே கதிகலங்க வைக்கும் தாதா, தன்னை எதிர்க்கும் ஆளை தரைமட்டம் ஆக்குவது நோக்கம்: தனக்கு குடைச்சல் கொடுக்கும் கமிஷனரை சமாளிக்க வளர்ப்பு மகனை போலீஸ் ஆக்குவது பெயர்: சக்தி (விஜய்), சிவனின் வளர்ப்பு மகன்…

விறுவிறுப்பைக் கூட்ட, ‘ஜில்லா’வில் 10 நிமிடம் குறைப்பு

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான். நேற்று படம்…