Browsing Tag

Mohanlal

சரித்திர படத்தில் மோகன்லால்..?

கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான ‘பழசிராஜா’விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான ‘பழசிராஜா’வை பிரபல டைரக்டர் ஹரிஹரன்…

“பாகிஸ்தானி சாயலில் கேரளப்பெண் தேவை” – மேஜர் ரவி

தமிழில் ராணுவத்தை மையமாக வைத்து ஆக்‌ஷன் கதைகளை எழுதுவதில் வல்லவர்கள் இரட்டை எழுத்தளர்களான சுபா தான். அதேபோல் தான் மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்‌ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த…

ஸ்லிம் ஆனார் மோகன்லால்

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் வகையில் கேரளாவில் பெரிங்கோடு என்ற இடத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துள்ளார் மோகன்லால். இந்த சிகிச்சையின் மூலம் ஏழு கிலோ எடையை குறைத்துள்ள மோகன்லால் ரொம்பவே ஸ்லிம் ஆகிவிட்டார். சமீபத்தில் வெள்ளை…

தவறாக வழிகாட்டுகிறதா மோகன்லாலின் படம்.?

நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம் என்கிறார்கள் நம் இயக்குனர்கள்.. ஆனால் சினிமாவைப் பார்த்துத்தான் குற்றவாளிகளாக பலர் உருவாகிறார்கள் என்கிறார்கள் போலீஸார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யும் எண்ணம் கொண்டிருந்த…

நிதானம் காட்டுகிறார் மோகன்லால்..! ஏன்..? எதற்கு..?

20 வருடங்களுக்கு முன்பே சரியாக முடிவெடுத்திருக்க வேண்டிய விஷயம்.. அப்போது தேவையில்லை என விட்டுவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. ஆனால் இப்போது மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலைத்தான் சொல்கிறோம்...…

அப்போ ‘பாடிகார்டு’.. ! இப்போ ‘த்ரிஷ்யம்’..!!

மூன்று வருடத்துக்கு ஒரு முறைதான் இந்தமாதிரி அதிசயம் நடக்கும் போல தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த அதிசயத்தை அரங்கேற்றுவது மலையாள சினிமாவாகத்தான் இருக்கிறது. 2007ல் மம்முட்டி நடித்து வெளியான ‘கத பறயும்போள்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி…

விரைவில் மோகன்லாலின் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்’..!

ஜில்லாவில் மோகன்லாலுக்கு தமிழ்ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மோகன்லால் நடித்த மலையாளப்படம் ஒன்று தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலுக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கும் ஒரு நட்பு…