Browsing Tag

Kamal Hasan

ஹேப்பி பர்த்டே ட்டூ முத்துராமன் சார்..!

எளிமையின் உருவம், சாதனையின் மறுவடிவம், ரஜினியின் காட்பாதர், என இயக்குனர் எஸ்.பி.முத்துராமனைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 1973ல் ஆரம்பித்து 1995 வரை கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய சாதனையாளர். சூப்பர்ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து,…

கமலும் 100 கவிதைகளும்

கமல் ஒரு கவிதை பிரியர் என்பது நமக்கு தெரியும். சொல்லப்போனால் அவர் பேசுவதே கூட கவிதை மாதிரி அழகாக இருக்கும். அப்படி தனக்கு தோன்றிய தருணங்களில் எல்லாம் தான் எழுதிவைத்த 100 கவிதைகளை ஒரு புத்தகமாக வெளியிட இருக்கிறார் கமல். தற்போது ரமேஷ்…

“பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்” – கமல் வேண்டுகோள்

நடிகர்களை பொறுத்தவரையில் ஒரு தனிமனிதனின் சமூக கடமை பற்றிய உணர்வை தனது ஓவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துபவர் கமல். அந்தவகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு விளக்க…

மீண்டும் ஒரு மாயாஜாலம் காட்ட தயாராகும் பி.வாசு..!

மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பது தெரியும். இங்கே இன்னும் பேச்சளவிலேயே காரியங்கள் நடந்துகொண்டிருக்க அங்கே செயலில் இறங்க களத்தில் குதித்துவிட்டார் இயக்குனர் பி.வாசு.…

நான்காவது முறையாக கமல்-ஜெயராம் கூட்டணி..!

கமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்‌ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என இரண்டு படங்களில் கமலுடன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயராம். ஆனால்…

“த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நான் நடிக்கவில்லை” – சிம்ரன் விளக்கம்

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் தேவை இருக்கிறதே.. மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்பது மட்டும் தான் தற்போதுவரை உறுதியாகி இருக்கும் தகவல்.…

மார்ச்-3ல் ‘உத்தம வில்லன்’ ஆரம்பம்..

விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான்…

ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் 28 தான்..!

கோச்சடையானும் விஸ்வரூபம்-2வும் இதோ, அதோ என ரிலீஸாகாமல் இழுத்தடிப்பதால் ரஜினியும் கமலும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களோ என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது. சின்னப்படங்களே விதம்விதமான பிரச்சனைகலை சந்திக்கும்போது பெரியபடங்களின்…

கமலுக்கு ஜோடி யார்..??

சில கேள்விகளுக்கு விடையே இருக்காது... சினிமாவிலும் பல நிகழ்வுகள் அதுபோலத்தான். சிவாஜியை வைத்து பதினேழு படங்களை தயாரித்த பாலாஜி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட தயாரிக்கவில்லை என்பது ஆச்சர்யம் தரும் செய்தி. அதேபோல எம்.ஜி.ஆரை வைத்து 16…

கமல் படத்தை தயாரிக்குமா ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்..?

கமலின் கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக ‘மருதநாயகம்’ தான்.. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்தார் கமல். தனது…