Browsing Tag

Chennai

கோடை விடுமுறையில் சென்னையில் நீர்வீழ்ச்சியும் படகு சவாரியும் பின்னே பனிக்குகையும்..!

சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல்…

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ‘கபாலி’

வழக்கமாக ரஜினி தனது படங்கள் ரிலீசாகும் சமயத்தில் சென்னையில் இருக்கமாட்டார்.. இமயமலை அல்லது வெளிநாடு என எங்காவது சென்று விடுவார். அதேபோலத்தான் ‘கபாலி’ பட ரிலீஸுக்கு பல நாட்கள் முன்னதாகவே ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார் ரஜினி..…

50 கிராமங்களுக்கு ‘சென்னை மைக்ரோ’ மூலம் உதவும் சித்தார்த்..!

கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டி தீர்த்த மழைவெள்ளத்தில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்கு உடனடியாக என்ன உதவி செய்யமுடியும் என முதல் ஆளாக வெள்ள நீரில் இறங்கியவர் நடிகர் சித்தார்த்.. முதலில் பெய்த மழையில் சென்னை பாதிப்புக்கு…

நிவாரண பணியில் ஈடுபட்ட 1200 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு விஷால் உதவி..!

சமீபத்தில் சென்னையை வாட்டி வதைத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், நடிகர் சங்கத்துடனும் இணைந்து வழங்கிய விஷால், அந்த களத்திலும் இறங்கி நிவாரண பணிகளை…

இளையராஜாவை விமர்சிப்பது சரியல்ல..!

கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

விநாயகர் கோவிலில் தினசரி பூஜை : நாசர் உத்தரவு

சென்னை வரலாறு காணாத மழைவெள்ள பாதிப்பில் சிக்க, நடிகர்சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து நிவாரண பணிகளிலும், நிவாரண நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகர் சங்க தலைவர் நாசர் அத்துடன் அவ்வப்போது நடிகர்சங்க கட்டடம் பக்கமாக விசிட்டும்…

ஆயிரம் கையெழுத்துகள் போட்ட இசைஞானி..!

இந்த மழைவெள்ள நிவாரண பணிகளில் தமிழகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது 72 வயதான இளையராஜாவின் உதவியும், அர்ப்பணிப்பு உணர்வும்தான். அந்தவகையில் ராக தேவன் மக்களை ரட்சிக்க வந்த தேவனாகவே மாறினார். அவருக்கு தோள் கொடுத்து நின்றவர்கள் தன்னார்வலர்களாக…