Browsing Tag

ஹாரிஸ் ஜெயராஜ்

அஜித்தை அறிமுகப்படுத்தும் ‘போடாபோடி’ இயக்குனர்..!

அஜித்தையாவது.. அறிமுகமாவது.. என விஷயம் புரியாதவர்கள் திட்டுவீர்கள். விஷயம் புரிந்தவர்களோ மேலே சொன்னதை படித்துவிட்டு புன்சிரிப்புடன் நகர்ந்துவிடுவீர்கள்.. விஷயம் இதுதான்.. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்தின்…

மாமனாருக்காக மருமகன் காத்திருக்கத்தான் வேண்டும்..!

  கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். எப்படியும் நவம்பர் முதல் வாரத்துக்குள் முழு வேலைகளும் முடிவடைந்துவிடும். அடுத்து ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்க…

தனுஷ் தீபாவளி பரிசு – ‘அனேகன்’ டீஸர் ரிலீஸ்..!

  இந்த வருடத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் ரசிகர்களுக்கு போட்ட தீனியே போதும் என தனுஷ் நினைத்துவிட்டார் போலும். அதனால்தான் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என முன்பே எதிர்பார்க்கப்பட்ட அவரது ‘அனேகன்’ படம் கூட அடுத்த வருடத்தில் தான்…

யான் – விமர்சனம்

  ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள முதல் படம் இது. எமன் பிடியில் சிக்கிய காதலனை மீட்டு வர புறப்பட்ட நவீன சாவித்திரியின் கதையை லேட்டஸ்ட் ட்ரெண்டில் கமர்ஷியல் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார்..…

‘அனேகன்’ ஆடியோ ரிலீஸ் அனேகமாக அக்டோபரில்..!

  ‘அனேகன்’ படத்திற்கு டப்பிங், மிக்ஸிங் என அலங்கார கவசங்கள் மாட்டுகின்ற  இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குனர்  கே.வி.ஆனந்த்.. படத்தின் ஆடியோ ரிலீசை வரும் அக்டோபர் மாதத்தில், குறிப்பாக தீபாவளியை ஒட்டி நடத்த…

யான் படத்துக்கு ‘U’ சான்றிதழ்..! அக்-2ல் ரிலீஸ்..!!

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஜீவா, ‘கடல்’ …

‘யான்’ படத்தை கைப்பற்றியது ‘ஜீ தமிழ்’ டிவி..!

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஜீவா, ‘கடல்’…

ஹாரிஸின் இசைக்கு வயது பதிமூன்று

நாட்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன. நேற்றுத்தான் வந்தது மாதிரி இருக்கிறது. ஆனால் ‘மின்னலே’ படம் மூலமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் முடிந்துவிட்டன. இசையால் ரசிகர்களை வசப்படுத்துவது என்பது ஒரு…