தனுஷ் தீபாவளி பரிசு – ‘அனேகன்’ டீஸர் ரிலீஸ்..!

243

 

இந்த வருடத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் ரசிகர்களுக்கு போட்ட தீனியே போதும் என தனுஷ் நினைத்துவிட்டார் போலும். அதனால்தான் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என முன்பே எதிர்பார்க்கப்பட்ட அவரது ‘அனேகன்’ படம் கூட அடுத்த வருடத்தில் தான் ரிலீஸ் ஆவதாக பிளான் மாற்றப்பட்டுள்ளது.

ஆனாலும் தனது ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டுமே என நினைத்த தனுஷ் ‘அனேகன்’ பட டீஸரை பரிசாக வழங்கவிருக்கிறார். கே.வி.ஆனந்த் டைரக்ஷன், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என எப்போதுமே ஹிட் ஆல்பம் கொடுக்கும் கூட்டணி என்பதால் டீஸருக்கான எதிர்பார்ப்பு இப்போது ஹை வோல்டேஜிலேயே இருக்கிறது. சோனி மியூசிக் நிறுவனம் இந்தப்படத்தின் ஆடியோ ரைட்ஸை கைப்பற்றியுள்ளது.

Comments are closed.