மெர்சல் டீசருக்கு பலத்த வரவேற்பு..!
வரும் தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைக்கு வர உள்ளது.. இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் வெளியானது. வெளியான 3 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை தாண்டி சாதனை படைத்துள்ளதுடீசர் வெளியாகும் முன்பிருந்தே ஆர்வமுடன் காத்திருந்த…