குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய லாரன்ஸ்..!

220

lawrence-deepavali

நடிகர் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சாரிடபிள் ட்ரஸ்ட் ஒன்றை நடத்தி வருவது ஊரறிந்த விஷயம்.. தனது பிறந்தநாள் ஆனாலும் சரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் என்றாலும் சரி, அந்தக்குழந்தைகளுடன் சேர்ந்து அதை கொண்டாடுவதுதான் லாரன்ஸின் வழக்கம்.. அந்தவகையில் இந்த வருட தீபாவளியை நேற்று முன் தினம் தனது ட்ரஸ்ட் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடி அவர்களை மகிழ்வித்துள்ளார் லாரன்ஸ்..

Comments are closed.