‘கடம்பன்’ டீசர்-போஸ்டர் ; வெளியிடும் மூவரணி..!

209

kadamban-teaser-poster

‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் ஆதிவாசிகளின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இயக்கிவரும் படம் தான் ‘கடம்பன்’. இதில் ஆர்யா ஆதிவாசி இனத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார். டீசன்ட் லுக் இளைஞன் தோற்றத்திலேயே நாம் பார்த்துவந்த ஆர்யா, இந்தப்படத்திற்காக அதிரடியாக தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார்..

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தின் போஸ்டர்களை விஷாலும் கார்த்தியும், டீசரை சூர்யாவும் இன்றுமாலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.. ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் ஆர்யாவுக்கு தனகளது பப்ளிசிட்டி மூலம் கைகொடுப்பதற்காகவே இந்த மூவரணி களத்தில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

Comments are closed.