Browsing Tag

ஹாரிஸ் ஜெயராஜ்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை..!

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ‘தேவி’ படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக வைத்துவிட்டார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.. அடுத்தடுத்து இரு படங்கள் ஜெயம் ரவிக்கு காத்திருந்தும் கூட முதலில் விஜய் படத்தை…

நண்பேன்டா – விமர்சனம்

திருச்சியில் இருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க தஞ்சாவூரில் இருந்து வரும் உதயநிதி, வழக்கம்போல வந்த அன்றே நயன்தாராவை பார்க்கிறார்.. காதலிலும் விழுகிறார். சந்தானம் வேலைபார்க்கும் ஹோட்டலில் சேர்ந்துகொண்டு, அவருடனேயே மேன்ஷனில் தங்கும்…

தரையில் படுத்து தூங்கினார் கௌதம் மேனன்..!

வரும் வியாழக்கிழமை என்னை அறிந்தால் படம் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த தேதியில் படத்தை எப்படியும் ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக பகலில் மட்டுமல்ல, இரவெல்லாம் விழித்திருந்து வேலைகளை விரைந்து முடித்திருக்கிறார்கள் இயக்குனர்…

காதலர் தினத்தை வரவேற்கிறான் ‘அனேகன்’..!

  பொங்கல் ரிலீஸ் படங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், அடுத்தது ஜனவரி-29ல் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் தான் மெகா ரிலீஸ். இந்தப்படம் வெளியான இரண்டு வாரங்களில் காதலர் தினம் வருகிறதே.. அதை வரவேற்க ஆள் வேண்டாமா..? இதோ தனுஷ்-கே.வி.ஆனந்தின்…

ஹேப்பி பர்த்டே ட்டு ஹாரிஸ் ஜெயராஜ்..!

  இன்றைய தேதியில் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவிலான சினிமாவுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அவரால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி, ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்றபடி இசையமைத்து, அவர்களை உற்சாகத்தில் ஆடவைப்பவர் என்றால் அது நிச்சயமாக…

நன்பேண்டா ரிலீஸ் எப்போது..?

உதயநிதி நடிக்கும் மூன்றாவது படம் ‘நன்பேண்டா’.. நயன்தாராவுடன் இரண்டாவது முறையும் ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தில் வழக்கம்போல அவரது நண்பனாக நடிக்கிறார் சந்தானம். ஜெகதீஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்…

டிச-7ஆம் தேதிக்குள் ‘அனேகன்’ ட்ரெய்லர் ; கே.வி.ஆனந்த் உறுதி..!

  எதிர்பார்ப்புகளை தூண்டிபடியே கோழி, தனது முட்டையை அடைகாப்பதுபோல ‘அனேகன்’ பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடாமலேயே வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். தனுஷ், கார்த்திக், அமிரா தஸ்தூர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும்…

‘அனேகன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..! ஜனவரி இறுதியில் ரிலீஸ்..!

  பொங்கல் ரிலீஸ் படங்களை அடுத்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அனேகன்'. இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் ஆண்டனி என தனது…

புத்தாண்டை வரவேற்கும் ‘என்னை அறிந்தால்’ இசை…!

  இந்த வருடத்தின் கடைசி நாளிலும் அடுத்து தொடங்கும் 2௦15ஆம் வருடத்தின் முதல் நாளிலும் தனது ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிவு செய்துவிட்டார் ‘தல’. காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின்…

அனேகன் படத்தின் க்ளைமாக்ஸை எழுதிய கார்த்திக்..!

ஷங்கர், ரஜினி, கமல் படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் ஆண்டனி என தனது…