Browsing Tag

ஷங்கர்

‘ஐ’ விழாவில் பங்கேற்க நேரமில்லாத ஆந்திர இளவரசன்..!

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது ‘ஐ’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் செப்டம்பர்-15ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு…

சிஷ்யரின் கப்பலை கரையேற்றுகிறார் ஷங்கர்…!

தற்போது ஷங்கரின் பாசறையில் இருந்து ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களிலும் துணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் என்பவர் ‘கப்பல்’ என்கிற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக வைபவ்,…

“ஸ்பீல்பெர்க்குக்கு சமமானவர் ஷங்கர்” – சுரேஷ்கோபி புகழாரம்..!

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தவர் சுரேஷ்கோபி. நம்ம ஊரில் கேப்டனை போலவே அங்கே போலீஸ் கேரக்டர், ஆக்ஷன் கேரக்டர் என்றால் கூப்பிடு சுரேஷ்கோபியை என்று சொல்லும் அளவுக்கு அதிகமான போலீஸ் படங்களில்…

ஷங்கரால் கூட முடியாத ஒன்று இருக்கிறதா.. அது என்ன..?

வரும் செப்டம்பர்-15ஆம் தேதி தான் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்தப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ்…

மீண்டும் ஒரு ‘சீனப்புரட்சி’ ஏற்படுத்தப்போகும் ‘ஐ.’.!

இதுவரை ஒரு தமிழ்ப்படம் ஒரே நேரத்தில் எட்டு மொழிகளில் வெளியானதுதான் சாதனையாக இருந்தது.. ஆனால் ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, என இந்திய மொழிகள் மட்டுமன்றி சீன மொழியையும் சேர்த்து, மொத்தம் 15 மொழிகளில் வெளியாக…

ஷங்கரின் அடுத்த ஹீரோ விஷால்?

‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலுக்கும் இயக்குனர் சுசீந்திரனுக்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இதகெல்லாம் ஒருபடி மேலாக தான் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் பிஸியான ஷெட்யூலிலும் கூட ‘பாண்டியநாடு’ படத்தை…

ஃபேஸ்புக், ட்விட்டரில் நுழைந்தார் ஷங்கர்

பிரபலங்கள் எல்லாம் இப்போது சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கணக்கை துவங்கி அதில் தங்களைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் தாங்கள் நடித்துவரும்…

மணிரத்னத்தை தொடர்ந்து ஷங்கரின் பாராட்டில் ‘மூடர்கூடம்’

சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘மூடர்கூடம்’. ‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். ‘நான்கு முட்டாள் திருடர்களைப் பற்றிய ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’…

’ஐ’ – படத்திற்காக மூன்று பாடல்கள் தந்த கபிலன்

ஷங்கரின் இயக்கும் ஐ படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஐ படப்பிடிப்பு தடைபட்டு விட்டதாக வந்த செய்தியை படக்ககுழுவினர் பொய்யாக்கியுள்ளனர். இந்த படத்திற்காக கவிஞர் கபிலன் முதலில் இரண்டு பாடல்களை எழுதினார்/ பாடல்…

பிரிக்க முடியாதது ‘ஷங்கரும் ரயிலும்’

பிரிக்க முடியாதது எது என திருவிளையாடல் பாணியில் கேட்டால் சினிமாவை பொறுத்தவரை ‘ஷங்கரும் ரயிலும்’ என்ற பதில்தான் சரியாக இருக்கும். ஜென்டில்மேனில் ஆரம்பித்த இந்த ரயில் செண்டிமெண்ட் தற்போது அவர் இயக்கிவரும் ‘ஐ’ படம் வரை தொடர்வது உண்மையில்…