’ஐ’ – படத்திற்காக மூன்று பாடல்கள் தந்த கபிலன்

101

ஷங்கரின் இயக்கும் ஐ படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஐ படப்பிடிப்பு தடைபட்டு விட்டதாக வந்த செய்தியை படக்ககுழுவினர் பொய்யாக்கியுள்ளனர். இந்த படத்திற்காக கவிஞர் கபிலன் முதலில் இரண்டு பாடல்களை எழுதினார்/ பாடல் வரிகளில் இம்ப்ரஸ் ஆன ஷங்கர் பாடலையும் கபிலனுக்கே கொடுக்கலாம் என்று முடிவு செய்து கபிலனை அழைத்து ’ஐ’ – படத்திற்காக மூன்று பாடல்கள் தந்த கபிலன்.

Leave A Reply

Your email address will not be published.