‘மூடர் கூடம்’ ’சூது கவ்வும்’ பட வரிசையில் தயாரான படம் ‘சுட்ட கதை’ நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுமுகங்களை வைத்து சுபு இயக்கியிருக்கிறார். ப்ளாக் காமடி வகை படங்கள் ஹிட் ஆகும் சீஸன் இது. அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் ஹிட்டாகும் என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர்.