பாலுமகேந்திரா பள்ளியில் ‘விசாரணை’ நடத்திய வெற்றிமாறன்..!
மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா சென்னை சாலிகிராமத்தில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உட்பட பல கலைகளை கற்றுக்கொடுக்கும் சினிமா பட்டறை என்கிற திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இப்போதும் அது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.…