Browsing Tag

வெற்றிமாறன்

வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு வெனிஸ் நகரம் தந்த அங்கீகாரம்..!

நமது தமிழ் திரைப்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளி வந்திருக்கின்றன. காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்கள் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து பரிசுகளை அள்ளியதோடு, உலகத்தாரின் கவனத்தையும்…

அன்புச்செழியன் தயாரிப்பில் படம் இயக்கும் ‘காக்கா முட்டை’ இயக்குனர்..!

‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே இந்திய சினிமா அளவில் கவனம் ஈர்த்ததோடு, தனது படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தேசிய விருதையும் வாங்கித்தந்த பெருமைக்குரியவர் இயக்குனர் மணிகண்டன். தனுஷ்-வெற்றிமாறன்…

ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் வெற்றிமாறன் – அட்லீ கூட்டணி..!

நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் முதல் படமாக ‘டார்லிங்’கை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுவிட்டார். அடுத்து ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் இசைவெளியீட்டை முடித்து ரிலீஸுக்கு அருகில் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய…

பேஸ்புக்-ட்விட்டர் ஹிட் வசனங்களை வைத்து ‘புகழ்’’‘ பாடும் இரட்டை இசையமைப்பாளர்கள்..!

பேஸ்புக், டிவிட்டர்களில் பெரும்பாலும் கமென்ட் அடிப்பதற்கோ, இன்னொருவரை கலாய்ப்பதற்கோ புகழ்பெற்ற பஞ்ச் வசனங்களை உபயோகப்படுத்துகிறார்கள் அல்லவா..? அதை வைத்தே ஆர்.ஜே.பாலாஜி 'போடு போடு' என ஒரு பாடலை ஜெய், சுரபி நடித்திருக்கும் ‘புகழ்’…

கேரளாவுக்கும் போகுது ‘காக்கா முட்டை’..!

சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘காக்கா முட்டை’ கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் பத்துகோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் இன்னும் வெற்றி வாகையுடன்…

‘காக்கா முட்டை’களின் படிப்பை இனி ‘பூமி’ கவனித்துக்கொள்ளும்..!

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்திருந்த பெரிய காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் சின்ன காக்கா முட்டை ரமேஷ் ஆகியோரின் படிப்பு செலவை அவர்கள் படித்து முடிக்கும் வரை ஏற்றுக்கொள்வதாக படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷும், வெற்றிமாறனும் ஏற்கனவே…

‘வடசென்னை’க்கு உயிர் கொடுக்கிறது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி..!

நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு, ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது. அதிலும் குறிப்பாக ‘பொல்லாதவன்’ படத்தின்போதே, வெற்றிமாறன் ‘வடசென்னை’ என்கிற கதையை தனுஷிடம் சொல்லியிருந்தார்.…

‘காக்கா முட்டை’ குழந்தைகளின் படிப்பு இனி தனுஷ்-வெற்றிமாறன் பொறுப்பு..!

ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, அவர் போட்ட முதலீட்டை எந்தக்குறையும் இல்லாமல் எடுத்து தந்துவிட்டது.. அத்துடன் தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் வாங்கி வந்து படத்தை…

‘காக்கா முட்டை’ இப்போ பொன்முட்டையாச்சு’..!

தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காக்கா முட்டை’. மேமாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்திற்கு தற்போது  குழந்தைகளுக்கான சிறந்த படம் வரிசையிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் (விக்னேஷ், ரமேஷ்) வரிசையிலும்…

அபாய கட்டத்தில் ‘ஆடுகளம்’ எடிட்டர்..!

ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் கிஷோர்.. மிரட்டிய ‘ஈரம்’, ‘காஞ்சனா’, பாலாவின் ‘பரதேசி’ உட்பட பல படங்களில் தனது படத்தொகுப்பால் விறுவிறுப்பை கூட்டியவர். தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’…