Browsing Tag

விக்ரம் கே.குமார்

பிப்-8 முதல் தமிழில் ஹலோ சொல்லவரும் அகில்-கல்யாணி..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார்.…

உலக திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்த சூர்யாவின் ’24’..!

சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற ‘24’. திரைப்படம் நேற்று முன்தினம் சீனாவில் உள்ள சீயோன் என்னும் இடத்தில் வைத்து மிகபிரம்மாண்டமாக நடைபெற்ற 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட…

‘24’ படத்திற்கு U’ சான்றிதழ் : மே-6ல் ரிலீஸ்..

சூர்யா, சமந்தா நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்சன் படமாக ‘24’ உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, அதை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது..…

சைலன்ட் கில்லராக உருமாறிய சகலகலாவல்லவன் சூர்யா..!

என்னதான் இருக்கும் இந்தப்படத்தில். என போஸ்டர்களே ஆர்வத்தை தூண்டிய நிலையில் படத்தின் ட்ரெய்லரையாவது கண்ணில் காட்டினால் தாகத்துக்கு டம்ளர் தண்ணீர் குடித்த அளவுக்காவது திருப்திப்பட்டுக்கொள்ளலாம் என சூர்யா ரசிகர்கள் இத்தனை நாட்கள் ஆவலாக…

‘24’ படத்துக்காக மூன்று விதமாக டப்பிங் பேசுகிறார் சூர்யா..!

விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடித்துவரும் ‘24’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடைபெற்று…

சூர்யாவின் ‘24’ல் இணைகிறார் நித்யா மேனன்..!

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில், தற்போது சூர்யா நடித்துவரும் ‘24’ படம் விறுவிறுப்பாக வளர்ந்துவருகிறது. இதுவரை இந்தப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ‘அஞ்சான்’…

ஹேப்பி பர்த்டே டூ சமந்தா..!

புன்னகை தவழும் குழந்தை முகம்... எப்போதும் ஒவ்வொரு முகங்களிலும்  எதையோ தேடும் கண்கள்.. நொடிக்கு ஒரு முக பாவனை காட்டும் அழகு இதுதான் சமந்தா.. தமிழ் ரசிகர்களின் மனதில் ‘பாணா காத்தாடி’ விட்டு போட்டியின்றி பறந்துகொண்டிருக்கும் இந்த அழகு…

மீண்டும் மும்பையில் முகாமிடும் சூர்யா..!

மும்பையை கதைக்களமாக கொண்டு படங்களை உருவாக்குவதில் நமது இயக்குனர்கள் சிலருக்கு அலாதி பிரியம் என்றால், மும்பை கதைக்களங்களில் நடிக்க நம் ஹீரோக்களும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.. அந்தவகையில் ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க…

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சமந்தா..!

  விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘24’ என உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு…

சூர்யா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் ‘24’

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து ‘மனம்’ படத்தை இயக்கி, அதை மாபெரும் வெற்றிப்படமாக்கிய விக்ரம் கே.குமார் இப்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் தனது அடுத்த…