Browsing Tag

நயன்தாரா

பெங்களூரு சுரங்க ரயில் பாதையில் ‘இமைக்கா நொடிகள்’..!

அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.. தற்போது சில முக்கியமான ஆக்சன் காட்சிகளை படமாக்குவதற்காக பெங்களூரில்…

நயன்தாராவுக்கு கிடைத்த சுஜாதா டைட்டில்..!

பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிப்பதைவிட தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படம் என்றால் எந்த இயக்குனருக்கும் நயன்தாராவின் கால்ஷீட் கிடைத்துவிடும் போலத்தான் தெரிகிறது. அந்தவகையில் மாயா, அறம் ஆகிய படங்களை தொடர்ந்து ‘கொலையுதிர்காலம்’…

ஹேப்பி பர்த்டே டூ நயன்தாரா..!

லேடி சூப்பர்ஸ்டார்.. ஆம்.. அதுதான் ரசிகர்கள் நயன்தாராவுக்கு சூட்டியிருக்கும் பட்டம்.. 2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை பல வருடங்களாக…

நம்பர் வளையத்துக்குள் வந்த நயன்தாரா..!

பொதுவாக விஜய், அஜித் படங்களின் புதிய படங்களின் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை, அவர்களது படங்களை விஜய்-55, அஜித்-57 என பெயர் வைத்து அழைப்பதுதான் வழக்கம்.. இதை அவரவர் ரசிகர்கள் உருவாக்கினார்களா, இல்லை ஊடகங்கள்…

காஷ்மோரா – விமர்சனம்

பில்லி, சூனியம், ஏவல் இவற்றை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்யும் ‘காஷ்மோரா’ என்கிற ஹைடெக் மந்திரவாதியாக தன்னை காட்டி கொள்பவர் தான் கார்த்தி. தனது சித்து வேலையால் அரசியல்வாதி சரத் லோகித்ஸ்வாவுக்கு உதவி செய்து அவரது நம்பிக்கையை பெறுகிறார்…

ஒன்மேன் ஆர்மியாக கேரளாவில் கலக்கிய ‘கார்த்தி..!

கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்-28 அன்று வெளியாக இருக்கிறது.. கோகுல் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தபடத்திற்கு…

ஆழ்துளை குழாயில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய நயன்தாரா..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என குரல் எழுப்பியவர் மீஞ்சுர் கோபி. ஆச்சர்யமான விஷயமாக அவர் இயக்கும் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படத்தில்…

அட்லீ-விஜய் கூட்டணியில் இணைகிறார் நயன்தாரா..?

பரதன் இயக்கத்தில் தற்போது ‘பைரவா’ படத்தில் நடித்தவரும் விஜய், அடுத்ததாக மீண்டும் அட்லீ டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என்பதுதான் பல நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கும் செய்தி.. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்கிற…

ருத்ரமாதேவி தெரியும்.. இந்த ரத்னமாதேவியை தெரியுமா..?

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ வரும் தீபாவளி தினத்தில் திரையரங்குகளை எட்டவிருக்கிறது.. சரித்திர பின்னணி முதற்கொண்டு மூன்றுவித காலகட்டத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், கார்த்தியின்…

இருமுகன் – விமர்சனம்

ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்த, போரில் வெல்ல இப்போதும் பல புதுவிதமான ஆயுதங்களை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறது.. சில சமூக விரோத சக்திகள் கூட இதுபோன்ற நாசகார வேலைகளை செய்துகொடுக்கின்றன. அப்படி மலேசியாவில் இருந்துகொண்டு ஆஸ்துமா…