Browsing Tag

நயன்தாரா

வெங்கடேஷை தமிழுக்கு இழுத்து வரும் ‘செல்வி’ நயன்தாரா..!

தெலுங்கில் பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் அதேநாளில் அதை அழகு தமிழில் தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு இரண்டு பேர் தான் முக்கிய காரணம்.. ஒருவர் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத். மற்றவர் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா. ஆம்.…

கபாலி ஜுரம் குறைந்ததுமே நயன்தாரா பீவர் ஆரம்பம்..!

இன்னும் ஒரு வாரத்துக்கு ரசிகர்களுக்கு ‘கபாலி’ ஜுரம் குறைய வாய்ப்பே இல்லை.. கபாலியின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் வரும் வெளிக்கிழமை கூட, அதாவது ஜூலை-29ல் முக்கியமான படங்கள் எதுவும் ரிலீசாகது என்றே தெரிகிறது. ஆனால்…

நயன்தாரா படத்துக்கு கமல் பட டைட்டில்…!

தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு இன்னும் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் இருப்பது ஒருவகையில் வருத்தம் கலந்த சாதனை என்றுகூட சொல்லலாம்.. இப்படித்தான் சிம்ரன் கூட தனது ‘பீக்’ டைமில் கமல், ரஜினி…

‘இது நம்ம ஆளு’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்..!

படம் இப்ப வருமா..? இல்ல எப்ப வரும்..? என்கிற விஷயத்தை எல்லாம் தாண்டி, சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளது.. சிம்பு படம் என்றாலும் இயக்குனர் பாண்டிராஜின் நேர்த்தியான குடும்பத்துடன் பார்க்கும்படி படம்…

மோகன்ராஜாவால் சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..!

ஷாக் மேல் ஷாக் கொடுப்பதில் இயக்குனர் மோகன்ராஜா முன்னணி வகிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. ரீமேக் படங்களாக இயக்கிவந்தவர் ‘தனி ஒருவன்’ வெற்றி மூலம் தனிப்பாதை கண்டார்.. அந்த வெற்றியால் அடுத்து முன்னணி நடிகர்களை, அட்லீஸ்ட் தனுஷ், விஷால்…

தேர்தலுக்கு முன் மக்களை தேடிவரும் நயன்தாரா..!

மேலே சொன்ன வாக்கியத்தில் கொஞ்சம் கூட போய் இல்லை.. அக்மார்க் உண்மை.. ஆனால் என்ன தேர்தலுக்காக நயன்தாரா மக்களை சந்திக்க வருவது நேரடியாக இல்லை.. தொலைக்காட்சி பெட்டிகள் மூலமாகத்தான்.. அதுவும் யாருக்காகவும் ஓட்டுக்கேட்டு அல்ல.. வாக்களார்கள்…

நானும் ரௌடி தான் – விமர்சனம்

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் இரண்டாவது படமாக வெளிவந்துள்ள இந்த ‘நானும் ரௌடி தான்’ ஆடியன்சின் பல்ஸை சரியாக பிடித்திருக்கிறதா..? பார்க்கலாம். பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகாவின் மகன் விஜய்சேதுபதிக்கு சிறுவயதிலேயே…

விஜய்சேதுபதியின் தயக்கத்தை உடைத்த நயன்தாரா..!

நயன்தாராவை கடத்திக்கொண்டு போக ஆசை என பகிரங்கமாக விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறிவித்த விஜய்சேதுபதி, சொன்னபடி கடத்திக்கொண்டு போகாமல், அவருடன் ‘நானும் ரௌடி தான்’ படத்தில் ஜோடியாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். இன்று…

“நயன்தாரா தான் எனக்கு வில்லி” – குழப்பிவிட்ட பார்த்திபன்…!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நாளை வெளியாக இருக்கும் ‘நானும் ரௌடி தான் படத்தில் ஹீரோ விஜய்சேதுபதி என்பது தெரியும்... கதாநாயகி நயன்தாரா.. ஒகே.. அப்படின்னா வில்லன் யாரு..? படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும்…

ஆயுத பூஜைக்கு மோதும் நான்கு படங்கள்..!

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரம் கிடைத்த மாதிரி.. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை தைரியமாக ரிலீஸ் செய்யலாம்.. அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கு மொத்தம் நான்கு பெரிய படங்கள் வெளியாக…