Browsing Tag

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் படத்தில் சிஷ்யரை அறிமுகப்படுத்தும் பாண்டிராஜ்..!

இயக்குநர் பாண்டிராஜ் நல்ல படங்களை தயாரித்து வருவதுடன், தனது உதவி இயக்குனர்களின் எதிர்காலத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு வருகிறார்.. அந்தவகையில் தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த்தை தான் தயாரிக்கும் ‘செம’ என்கிற படம் மூலம் இயக்குநராக…

முப்பரிமாணம் – விமர்சனம்

நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை உளவியல் ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் 'முப்பரிமாணம்'. ஷாந்தனுவும் சிருஷ்டியும் சிறுவயது தோழர்கள்..…

ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ ; பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் பாலா..!

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநனர் பாலா டைரக்சனில் ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.. அதை தொடர்ந்து அந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் இன்னொரு கதாபாத்திரத்தில் இணைந்தது இன்னும் எதிர்பார்ப்பை…

முப்பரிமாணம் மூலம் ‘யு டர்ன்’ அடிக்க தயாராகும் சாந்தனு..!

எத்தனையோ பேருக்கு நல்ல அறிமுகம் கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் கே.பாக்யராஜ். ஆனால் அவரது மகன் சாந்தனு சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.. அவரை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில்…

முப்பரிமாணம் படத்தை சிருஷ்டி அதிகம் எதிர்பார்ப்பது ஏன்..?

வளர்ந்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கேவின் திரையுலக பயணத்தை தர்மதுரைக்கு முன் தர்மதுரைக்குப்பின் என இரண்டாக பிரிக்கலாம்.. காரணம் தர்மதுரைக்கு முன் நடித்த படங்களில் தனது கன்னக்குழி அழகால் கவனம் ஈர்த்த சிருஷ்டி, தர்மதுரையில் தனது…

ஜி.வி.பிரகாஷ் ஜோடியானார் மஹிமா நம்பியார்..!

‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஐங்கரன்’ என்கிற படத்தை இயக்குகிறார் என்பதும் அதை காமன்மேன் பிக்சர்ஸ் சார்பாக கணேஷ் தயாரிக்கிறார் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக…

கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்

காமெடி படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் முதன்முறையாக சந்தானம் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’ விளம்பரப்படம் எடுப்பவர்கள் ஜி.வி.பிரகாஷ், அவரது நண்பர் ஆர்.ஜே.பாலாஜி.. சிறுவயது தோழியான ஆனந்தியை,…

மோடி எபெக்ட்டால் நவ-17க்கு தள்ளிப்போனது ‘கடவுள் இருக்கான் குமாரு’..!

ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில், உருவாகியுள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படம் இன்று வெளியாவதாக இருந்தநிலையில் திடீரென அடுத்த வாரம் நவ-17க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. காரணம் மோடி எபெக்ட் தான்.. கடந்த இரு…

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு தடை நீங்கியது..!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் நாளை வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ (கிக்). ஆனால் இந்தப்படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி சேர்ந்த வடிவேலு..!

ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகி யார் என பார்க்கிறதை விட அதில் நடிக்கும் காமெடி நடிகர்கள் யார் யார் என்பதைத்தான் நன்றாக கவனிக்கின்றார்.. அந்தவகையில் சந்தானம், சூரி தவிர்த்து தனது படங்களில் அனைத்து காமெடி…