Browsing Tag

ஜி.வி.பிரகாஷ்

ஹிப் ஹாப் ஆதி எடுத்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா…?

யாரையும் குறைசொல்ல முடியாது.. காரணம் அவரவர் ஆசை அவரவர்க்கு.. அதனால் தான் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கும் அரிதாரம் பூச ஆசைவந்துவிட்டது..இதற்கு தூபம் போட்டது விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷின் வெற்றிகரமான உருமாற்றம் என்பதை…

மீண்டும் ஒரு பேய்க்கதையில் ஜி.வி.பிரகாஷ்..!

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து பிசியான நடிகராகிவிட்ட ஜி.வி.பிரகாஷ், அவருக்கேற்ற மாதிரி, இளைஞர்களை கவரும் விதமாக இளமை துள்ளும் படங்களில் நடித்து வருகிறார்.. இதை தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக மீண்டும் ஒரு…

“நானும் வர்ஜின் பாய் தான்” – வில் அம்பு விழாவில் பாரதிராஜா குறும்பு..!

சுசீந்திரன் தயாரிப்பில், அவரது நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் தான் வில் அம்பு.. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ருதி ஷெனாய் ஆகியோர் நடித்துள்ள இந்தபடத்திற்கு நவீன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு…

த்ரிஷாவா-நயன்தாராவா..? செப்-17ல் முடிவு சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்..!

இதோ அதோ என ஸில் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டாலும் டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷின் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ மற்றும் ‘டார்லிங் டம்பக்கு’ நாயகன் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ என இரண்டு படங்களுமே வரும் செப்-17ஆம் தேதி வெளியாவது…

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஆக்சன் த்ரில்லர்..!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தை முடித்து ரிலீஸுக்கு தயாராக்கிவிட்ட ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக ‘திருடன் போலீஸ்’’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே ‘உள்குத்து’…

இமான் – ஜி.வி.பிரகாஷ் – அனிருத் ; ‘வில் அம்பு’க்காக மெகா கூட்டணி..!

கதாநாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடைசி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைவிட, ஒருவரால் இன்னொருவருக்கு பிரச்சனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்றால் அந்தக்கதை எவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும். அதைத்தான் சுசீந்திரனின்…

ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் வெற்றிமாறன் – அட்லீ கூட்டணி..!

நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் முதல் படமாக ‘டார்லிங்’கை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுவிட்டார். அடுத்து ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் இசைவெளியீட்டை முடித்து ரிலீஸுக்கு அருகில் வந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் முதலில் நடிகராக அரிதாரம் பூசிய…

“ஹீரோவான பின்புதான் நல்ல பாடல்களை கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்” – இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டார்லிங் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றிக்கு குறிவைத்து, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் தான் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, சிம்ரனும்…

காவல் – விமர்சனம்

  சென்னைக்குள் கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகரிக்க, அவர்களை என்கவுண்டர் மூலம் ஒழிப்பதற்காக சீக்ரெட் ஆபரேஷனில் களம் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி சமுத்திரகனி.. ஊருக்குள் போலீஸ்காரர் மகன்கள் என வெட்டியாக சுற்றும் விமல் & கோவினர்…

ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்..!

  ‘வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த…