Browsing Tag

சூர்யா

“மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆசை” – விருப்பத்தை வெளிப்படுத்திய சூர்யா

லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள அஞ்சான் திரைப்படம் வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்திருக்கின்றன. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி…

‘U’ சர்டிஃபிகேட் வாங்கியது ‘அஞ்சான்’…..!

ஆகஸ்ட்-15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளிவர தயாராகி வருகிறது அஞ்சான்’. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படம் இது. லிங்குசாமி இயக்கும் முதல் டபுள் ஆக்‌ஷன் படமும் கூட..…

ஹேப்பி பர்த்டே ட்டூ அஞ்சா(ன்) சிங்கம்…!

எந்த பட்டங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாதவர் சூர்யா.. சினிமாவை நேசிப்பவர் என்பதைவிட சுவாசிப்பவர் என்று சொன்னால் சரியான வார்த்தையாக இருக்கும். சினிமாவில் எப்படி நடப்பது என்பதை தந்தை போட்டுத்தந்த பாதையிலும், எப்படி நடிப்பது என்பதை தானே…

“ஸ்ரீகாந்த் சொன்ன வார்த்தை தான் இன்றும் என் தாரகமந்திரம்” – சூர்யா

ஸ்ரீகாந்த்தின் அடுத்த அதிரடியாக வெளியாக உள்ள படம் தான் நம்பியார்.. ஸ்ரீகாந்த் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப்படத்தில் சந்தானம் ஒரு சர்ப்ரைசிங்கான கேரக்டரில் நடித்திருக்கிறார். பாலசந்தர் மற்றும் ஆர்.கண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய…

“விரைவில் பேஸ்புக்-ட்விட்டரில் நுழைவேன்” – சூர்யா

‘அஞ்சான்’ படத்திற்கான சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ‘தி பார்க்’ ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சூர்யா பேசும்போது, “அஞ்சான் படப்பிடிப்பு நடந்து முடிந்த கடைசி நாள் யூனிட்டை விட்டு பிரியும்போது அது என் காலேஜ் ஃபேர்வெல்டேவை…

“நாயகன்’ ரீமேக்கிற்கு சூர்யா தான் சரியான சாய்ஸ்” – லிங்குசாமி வாய்ஸ்..!

‘அஞ்சான்’ படத்திற்கான இசைவெளியீட்டு விழா வேலைகளில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி. இருப்பினும் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் எட்டாம் வருட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லிங்குசாமி அந்த விழா மேடையில் சூர்யாவின் நடிப்பை…

விக்ரமின் அடுத்த படத்தில் நடிக்கிறார் சூர்யா..?

‘அஞ்சான்’ படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிக்கிறார். இந்தப்படம் இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளை கவரும் விதமான சூர்யாவின் படமாக இருக்குமாம். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.…

‘மெட்ராஸ்’ இசை வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்

கார்த்தி நடித்து ஜூலையில் வெளியாகவுள்ள ‘மெட்ராஸ்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த விழாவிற்கு சிறப்பு…

சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கு ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர் என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது லிங்குசாமியின்…

தொடர்கிறது வெங்கட்பிரபுவோட ‘தூக்கிட்டு வாங்கடா’ பிளான்…!

வெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில் ஹீரோக்களை தவிர படத்தில் நடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திற்கோ அல்லது வில்லன் மாதிரி தோன்றி…