Browsing Tag

சூர்யா

பிரதமரின் ‘தூய்மை பாரதம்’ பிராச்சாரத்தில் இணைந்தார் சூர்யா..

  காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மையான பாரதம்’ என்கிற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற என்னத்தை…

ஹேப்பி பர்த்டே ட்டு ஏ.ஆர்.முருகதாஸ்..!

  தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் அந்த பட்டியலை சேர்ந்தவர்தான். முதல் படத்திலேயே அஜித்தையும் அடுத்த படத்தில் அப்போது டாப் ரேங்கில் இருந்த விஜயகாந்தையும்…

சூர்யாவுக்கு நன்றி சொன்னார் மம்முட்டி..!

வீணாக ஏன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்கிற பெயரில் தண்ணீரையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கிறீர்கள் என்று அதற்கு மாற்றாக மலையாள நடிகர் பாஹத் பாசில் கண்டுபிடித்த ஐடியாதான் ‘மை ட்ரீ சேலஞ்ச்.. மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக…

மகேஷ்பாபு, ஆமிர்கானுக்கு சூர்யா சவால்..!

சவால் விடுவதால் சமூகத்திற்கு பயன் தரும் விஷயங்களை செய்து வருகிறார்கள் சில நடிகர்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்சை இயற்கை வளத்தை காக்கும் மை ட்ரீ சேலஞ்சாக மாற்றிய மம்முட்டி, மரககன்றுகளை நட்டுவைத்து அசத்தினார். அதோடு நில்லாமல் விஜய், சூர்யா,…

கலிபோர்னிய சிங்கத்தை சந்தித்த சென்னை சிங்கம்..!

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, ஹாலிவுட்டின் அதிரடி மன்னனும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் நேற்று அதிகாலை மூன்று மணிக்கே சென்னை வந்து…

சூர்யா-ஜோதிகாவுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடிகர்கள் காதலில் விழுந்தார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வரும். ஆனால் அதில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகச்சிலர் தான் காதலித்தவர்களையே திருமணம் செய்து தங்களது காதலுக்கு நியாயம் செய்திருப்பார்கள்.…

சூர்யாவின் சர்ப்ரைஸ் விசிட்டால் குஷியான ‘கசின்ஸ்’..!

மலையாள நடிகர் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்தை தெரியும் தானே.. அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் ‘கசின்ஸ்’. இதில் குஞ்சாக்கோ போபன் மற்றொரு ஹீரோவாக நடிக்க கதாநாயகிகளாக வேதிகாவும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா…

அஞ்சான் – விமர்சனம்

 மும்பை டான்களான ராஜு பாய்(சூர்யா), சந்துரு(வித்யுத் ஜாம்வால்) இருவரும் நண்பர்கள்.. இவர்களது வளர்ச்சி பிடிக்காத இன்னொரு பெரிய டான் இவர்களை அழைத்து இதற்கு மேல் வளர நினைத்தால் இருவரையும் அழித்துவிடுவேன் என எச்சரிக்கிறார். அதனால் மன…

அஞ்சானுக்கு 100 ஸ்கெட்ச் போட்ட ஓவியர்..!

  உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாகவரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘சிகரம் தொடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல்,…

சூர்யாவுக்கு வில்லன் ஜெயராம்..?

அஞ்சான் படத்தில் பார்த்திபன், பிரம்மானந்தம், ஜெயராம் உட்பட நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ஜெயராமை ‘சரோஜா’ படத்தின் மூலம் வில்லனாக்கிய பெருமை இயக்குனர்…