Browsing Tag

சீனுராமசாமி

கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் சீனுராமசாமி டைரக்சனில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் கண்ணே கலைமானே இந்த படத்தில் வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப் மற்றும் வெற்றிக்குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில்…

மதுரையில் துவங்கியது ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு..!

‘தர்மதுரை’ என்கிற வெற்றிப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதிலும் தமன்னா தான் கதாநாயகியாக நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன்,…

சீனுராமசாமி டைரக்சனில் உதயநிதி..!

ஒரு நடிகராக உதயநிதி தற்போது இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் என்றார் தெரிகிறது. அவர் நடிக்கும் படங்களும் அந்தப்படத்தின் இயக்குனர்களும் நிச்சயம் உதயநிதியின் வேறு ஒருமுகத்தை காட்டுவார்கள் என்றே நம்பலாம். அந்தவகையில் தற்போது…

“அமீருக்குள் இப்படி ஒரு சோகமா..?” ; பாடம் விழாவில் வெளிப்பட்ட சுவாரஸ்யம்..!

இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘பாடம்’. குறிப்பாக இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தில் அறிமுக நாயகனாக…

தென் தமிழக தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் சீனுராமசாமி…!

Seenuramasamy சீனுராமசாமி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் ‘தர்மதுரை’. மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு கதையை கையிலெடுத்து, அழகியலோடு படமாக்கி ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ரசிக்க…

ஹேப்பி பர்த்டே யுவன் சங்கர் ராஜா…!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1996ல் ‘அரவிந்தன்’ படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த யுவன் இந்த 19 வருடங்களில் 100 படங்களை தனது இசையால் தாண்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் நிச்சயமாக…

மக்கள் இயக்குனர் ஆனார் சீனுராமசாமி..!

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களின் மூலம் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்பவர் இயக்குனர் சீனு ராமசாமி.…

பாட்டு ஹிட்டானதை தெரிந்துகொள்ள சீனுராமசாமி சொன்ன ஐடியா..?

  ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என வைரமுத்துவை தன் படத்திற்கு பாட்டு எழுதவைத்து அந்த பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுத்தந்தவர் இயக்குனர் சீனுராமசாமி.. நேற்று நடைபெற்ற ‘தொப்பி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சீனுராமசாமி…

எளிமையாக நடந்த ‘இடம் பொருள் ஏவல்’ இசை வெளியீடு..!

  ‘நீர்ப்பறவை’ படத்திற்குப்பின் சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தான் 'இடம் பொருள் ஏவல்'. தான் எழுதிய பாடல் மூலம் தேசியவிருதுபெற்று, அதன்மூலம் சீனு ராமசாமிக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் வைரமுத்து தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார்.…

‘இடம் பொருள் ஏவல்’ பாடல் லீக் ஆனதில் சீனுராமசாமி அதிர்ச்சி..!

தேசியவிருது பெற்ற இயக்குனரான சீனுராமசாமி தற்போது தனது நான்காவது படமாக ‘இடம்பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தமுறை இசைக்காக சீனுராமசாமி கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். அதை விட சுவாரஸ்யமான விஷயம் யுவன் இசையில்…