மதுரையில் துவங்கியது ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு..!

237

kanne kalaimane 1

‘தர்மதுரை’ என்கிற வெற்றிப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதிலும் தமன்னா தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் மதுரையில் துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்

Comments are closed.