சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணுவின் புதிய படம்..!
இந்தவருடம் விஷ்ணுவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். காரணம் நீண்ட நாட்கள் கழித்து ‘முண்டாசுப்பட்டி’யின் மூலம் மீண்டும் சினிமா வெளிச்ச வட்டத்திற்குள் வந்திருக்கிறார் விஷ்ணு.. தொடர்ந்து வெளியாகிய சுசீந்திரனின் ‘ஜீவா’வும்…