Browsing Tag

அஞ்சான்

சூர்யாவின் ‘24’ல் இணைகிறார் நித்யா மேனன்..!

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில், தற்போது சூர்யா நடித்துவரும் ‘24’ படம் விறுவிறுப்பாக வளர்ந்துவருகிறது. இதுவரை இந்தப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ‘அஞ்சான்’…

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சமந்தா..!

  விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘24’ என உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு…

முடிந்தது ‘மாஸ்’ டாக்கி போர்ஷன்..!

  தம்பியை வைத்து ஸ்பெஷல் ‘பிரியாணி’ செய்து அசத்திய வெங்கட்பிரபு அண்ணன் சூர்யாவை ‘மாஸ்’ படம் மூலம் இன்னும் ஒருபடி மேலே ‘மாஸ்’ ஆக காட்ட கடும் முயற்சி எடுத்து வருகிறார். நயன்தாரா, ப்ரணீதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில்…

குழந்தைகளை கவர ஆன்ட்ராய்டில் ‘கத்தி’ விளையாட்டு..!

கோச்சடையான், அஞ்சான் படங்களை தொடர்ந்து ‘கத்தி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் 3டி ஆன்ட்ராய்டு விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘கத்தி’ படத்தின் கதாபாத்திரங்களை வைத்து கிராபிக்ஸில் இந்த விளையாட்டு …

ஹேப்பி பர்த்டே சூரி..!

இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான்…

“சஸ்பென்சை உடைத்து விடாதீர்கள்” – பத்திரிகையாளர்களுக்கு லிங்குசாமி வேண்டுகோள்..!

லிங்குசாமி இயக்கியுள்ள ‘அஞ்சான்’ படம் வெளியாவதற்கு முன்னரே அந்தப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய விஷயம், சூர்யா இதில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பதுதான். அதை லிங்குசாமியோ, சூர்யாவோ மறுக்கவும் இல்லை. தற்போது…

நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்த ‘அஞ்சான்’ கலெக்சன்..!

லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வெள்ளியன்று வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தில் ராஜுபாய் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். படம் வெளியான தினத்தில்…

திருட்டு விசிடிக்கு எதிராக பார்த்திபன் போர்க்கொடி..!

வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை ரிலீஸ் செய்கிறார் பார்த்திபன்.. ‘அஞ்சான்’ படம் அதே தேதியில் வெளியாவது ஒரு சவால் என்றால், படம் வெளியான அடுத்த நாளே திருட்டு விசிடிக்கள் சந்தையில் இறங்கிவிடும் இன்னொரு…

அஞ்சானுக்கு 100 ஸ்கெட்ச் போட்ட ஓவியர்..!

  உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாகவரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘சிகரம் தொடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல்,…

அஞ்சானுக்கு அஞ்சாத ‘புதுமைப்பித்தன்’..!

தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதியே வெளியிடுகிறார் பார்த்திபன். முதலில் ஆகஸ்ட்-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்தவர் ‘சரபம்’, ‘ஜிகர்தண்டா’ ரிலீஸுக்காக வழிவிட்டு ஒதுங்கினார்..  அதற்கடுத்து ஆகஸ்ட்-29க்கு…