முடிந்தது ‘மாஸ்’ டாக்கி போர்ஷன்..!

212

 

தம்பியை வைத்து ஸ்பெஷல் ‘பிரியாணி’ செய்து அசத்திய வெங்கட்பிரபு அண்ணன் சூர்யாவை ‘மாஸ்’ படம் மூலம் இன்னும் ஒருபடி மேலே ‘மாஸ்’ ஆக காட்ட கடும் முயற்சி எடுத்து வருகிறார். நயன்தாரா, ப்ரணீதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் பார்த்திபனும் ஜெயராமும்.

‘அஞ்சான்’ படம் வெளியாவதற்கு முன்னரே ஆரம்பித்த ‘மாஸ்’ படத்தின் டாக்கி போர்ஷன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், இனி பாடல் மட்டும் ஆக்ஷன் காட்சிகள் தான் படமாக்கப்பட இருக்கின்றன. தற்போது சில முக்கியமான காட்சிகளை படமாக்குவதற்காக பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளது‘மாஸ்’ படக்குழு.

Comments are closed.