“நாய்க்கு பாட்டு இருக்கு.. ஆனா ஹீரோயினுக்கு இல்லை” – இதென்ன கலாட்டா..?
இப்படி ஒரு நிகழ்வு தமிழ்சினிமா கண்டிருக்குமா என தெரியவில்லை.. ஆனால் அந்த புதுமையை செய்திருக்கிறது சிபிராஜ் நடித்திருக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம்.. ஆம்.. படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் நாய்க்கு ரெண்டு பாட்டு இருக்கு..…