ஜூனியர் என்.டி.ஆருக்கு வழிவிடுகிறார் ராம்சரண்
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் ‘ராமையா வஸ்தாவையா’ படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா நடிக்கின்றனர். ஹரிஷ் சங்கர்…
சாட்டிலைட் உரிமை – பிருத்விராஜ் புது யோசனை
‘தலைவா’ படம் தியேட்டர் வசூலில் பெரிதாக ஒன்றும் கலெக்ஷன் காட்டவில்லை என்றாலும் அதன் சாட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. தற்போது சூர்யா நடித்துவரும் படமும் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. கார்த்தியின் படங்கள்…
ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிக்கும் டைட்டானிக் ஹீரோ
டைட்டானிக் படத்தின் ஹீரோ லியானர்டோ டி-காப்ரியோவை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் பலபேருக்கு தெரியும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இதுவரை எட்டுப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் தவிர இந்த…
இந்தியில் படம் இயக்கும் ‘நேரம்’ இயக்குனர்
நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். அடுத்து இவர் தமிழில் என்ன படம் இயக்கப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவரோ தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்கப்போகிறார்.
கடந்த…
சைந்தவியை தொடர்ந்து சின்மயிக்கு டும்டும்..
பின்னணி பாடகி சைந்தவி சமீபத்தில்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை கரம்பிடித்தார். இப்போது அவரைத் தொடர்ந்து பின்னணி பாடகி சின்மயி திருமணக்கோலம் காணவிருக்கிறார். மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள், சூர்யநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர்…
