தீபாவளிக்கு ‘பாண்டியநாடு’ ரிலீஸ் உறுதி

சுசீந்திரன் டைரக்‌ஷனில் பாண்டியநாடு படத்தில் நடித்து வருகிறார் விஷால். சமீபத்தில் இந்தப்படத்திற்காக விஷால், விக்ராந்த், சூரி மூன்று பேரும் ஆடிப்பாடிய ‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிங்கிள் ட்ராக்கை,…

‘நேரம்’ ஜோடியின் ஹாட்ரிக் சாதனை

இது போல அதிசயமாக எப்போதாவது தான் நிகழும். அப்படித்தான் நேரம் பட ஜாலி லவ்வர்ஸ் நிவின் பாலி, நஸ்ரியா இரண்டுபேரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் நிகழ்வையும் எடுத்துக்கொள்ளவேண்டும். 2011ல் யூவ் என்ற மலையாள ஹிப்-ஹாப் ஆல்பத்துக்காக…

‘ஐ’ படத்தில் மதன்கார்க்கிக்கு அடித்த ஜாக்பாட்

ஷங்கர் டைரக்‌ஷனில் விக்ரம் நடித்துவரும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. இன்னொருபக்கம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பதிவும் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார்…

தன் பெயரில் போலி ஐ.டி –போலீஸில் மனீஷா புகார்

வழக்கு எண் படத்தில் அறிமுகமாகி தற்போது சமீபத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் புகழ்வெளிச்சத்திற்கு வந்திருப்பவர் மனீஷா யாதவ். புகழ் வரும்போது பிரச்சனைகளும் கூடவே வரத்தானே செய்யும். மனீஷாவின் பெயரில் தற்போது சமூக…

விஷால் தயாரிப்பில் நடிக்கும் ஜெய்

தான் ஆரம்பித்துள்ள விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தற்போது பாண்டியநாடு படத்தை சுசீந்திரன் டைரக்‌ஷனில் தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இதைத் தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படத்தில் தான் நடிக்காமல் நடிகர் ஜெய்யை கதாநாயகனாக ஒப்பந்தம்…

தீபிகா படுகோனே மீது வழக்கு

இந்தி சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி. இவர் தற்போது ராம்லீலா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் நடிக்கிறார்கள். இந்தப்படம் வளர்ந்து வந்தபோதே பல எதிர்ப்புகளை சந்தித்தது.…

6 மெழுகுவர்த்திகள் – விமர்சனம்

காணாமல்போன ஆறு வயது மகனை தேடும் தந்தையின் வலி நிறைந்த பயணம்தான் 6 மெழுகுவர்த்திகள் படத்தின் ஒருவரிக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் நம்மை இரண்டுமணிநேரம் கட்டிப்போட்டுவிட்டார் இயக்குனர் வி.இசட்.துரை. ஷாம் தானா இது..? வழக்கமான ஷாம்…
CLOSE
CLOSE