‘ஆல் இன் ஆல் அழகுராஜா’- அக்டோபர் 10ல் இசை வெளியீடு
கார்த்தி நடிக்க, எம்.ராஜேஸ் இயக்கியுள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 4ஆம் தேதியே ஆரம்பித்து விட்டது. தமன் இசையில் ராகுல் பாடியுள்ள ‘செல்லமே’ சிங்கிள் ட்ராக்கை கடந்த 4ஆம் தேதி வெளியிட்ட ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’…
