இதற்குத்தானே ஆசைப்பட்டார் நஸ்ரியா?
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் அடிக்கும் பல்டியை விட ‘நய்யாண்டி’ பட விவகாரத்தில் ‘நஸ்ரியா’ அடித்த பல்டிதான் இந்தவார ஹாட் டாபிக். இயக்குனர் சற்குணம் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதோடு தயாரிப்பாளருடன் சேர்ந்து மீடியாவை சந்தித்தார்.…
