நடிகர் ஆகிறாரா யுவன் சங்கர் ராஜா?
பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன் அவ்வப்போது வீறுகொண்டு விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களை மிரட்சியில் ஆழ்த்தி வருகிறான். அந்த வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஏற்கனவே நடிக்க ஆரம்பித்துவிட்டார்.…
டான்ஸில் பட்டையை கிளப்பும் சந்தானம்
மாதத்திற்கு இரண்டு படங்களாவது சந்தானம் காமெடி இல்லாமல் வெளியாவது இல்லை என்ற சூழ்நிலை தமிழ் சினிமாவில் உருவாகி வெகு நாட்களாகி விட்டது. இன்னொரு பக்கம் ‘வாலிப ராஜா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருக்கிறார்…
மீண்டும் கன்னடத்தில் நடிக்கிறார் ரஜினி?
‘கோச்சடையான்’ ரிலீஸுக்காக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் தமிழில் அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் நடிக்கும் அறிகுறியே தென்படவில்லை. அப்படியே அவர் நடிப்பதாக முடிவு செய்தாலும் துவக்கத்திலேயே நின்றுபோன ‘ராணா’வுக்கு மீண்டும் உயிர்கொடுப்பாரா அல்லது…
நீங்கள் தான் ரியல் ஹீரோ’- போக்குவரத்து கமிஷனருக்கு மோகன்லால் பாராட்டு
தேவதைகளின் நகரம் கேரளா.. ஆனால் அதன் போக்குவரத்து அமைப்போ நரகம் என்று சொல்லும்படி நாளுக்கு நாள் அவல நிலை அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.. எல்லாம் போக்குவரத்து கமிஷனராக ரிஷிராஜ் சிங் என்பவர் பதவி ஏற்கும் வரைதான். ரிஷிராஜ் பதவியேற்றதும்…
பவர்ஸ்டார் கதிகலங்க வைக்கும் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’
எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ். மேலும் ஷங்கர் என்பவருடன்…
