அண்ணன் மகனை ஓவர்டேக் செய்தார் சித்தப்பா

தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான, 'அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.…

“இந்தி வாய்ப்பு கைநழுவியதால் வருத்தம் இல்லை” – அமலாபால்

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரமணா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது இந்தப்படத்தை தற்போது ‘கப்பார்’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். சஞ்சய் லீலா…

முதல் நாள் தீபாவளி ?!.. மறுநாள் தலை தீபாவளி..!!

யாருக்காகவது இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்குமா என தெரியவில்லை. ஆனால் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு இப்படி ஒரு யோகம் அடித்திருக்கிறது. காதலித்த பெண்ணையே, அதிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரையே திருமணம் செய்யப்போகும் ஆஷிக்,…

100% உறுதியாகிவிட்டது அஜீத்-கௌதம் மேனன் கூட்டணி

மூன்று நாட்களுக்கு முன் தான் அஜீத்திற்கு தூது அனுப்பியுள்ளார் கௌதம் மேன்ன் என செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது முற்றிலுமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ சத்யா மூவிஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

விறுவிறு வேகத்தில் பாண்டிராஜ் – சிம்பு கூட்டணி

சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். ஆக்ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் கதகளி ஆடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் குச்சுப்புடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு…

அஜித் படத்தில் மனோசித்ரா

’அவள் பெயர் தமிழரசி’ படத்தில் அறிமுகமானவர் நந்தகி. அடுத்து தாண்டவக்கோனே படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தவர் பிறகு ராசிக்காக பெயரை மனோசித்ரா என்று மாற்றிக் கொண்டு விட்டார். பெயர் ராசி இப்போது அவருக்கு…
CLOSE
CLOSE