தம்பியின் இசையைக்கேட்டு பாராட்டிய சிம்பு
சிம்பு, இப்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காரணம் இயக்குனர் பாண்டிராஜின் வேகம் அப்படி. இந்தப்படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன்…
