தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு
கடந்தவாரம் தெலுங்கில் ‘பொட்டுகாடு’ என்ற படம் ரிலீஸானது. இதில் மஞ்சு மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் தான் மஞ்சு மனோஜ். அவருக்கு ஜோடியாக சாக்ஷி சௌத்ரி நடித்திருந்தார். பவன் வாண்டையார் என்பவர் இந்தப்படத்தை…