Author
admin 21503 posts 0 comments
’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – விமர்சனம்
ஒரு கடத்தல் கும்பல் தலைவன் கீழ் இயங்கி வந்த ஒருவன் போலீஸ் கண்ணிலிருந்து தப்ப ஒரு வீட்டிற்குள் பதுங்க, சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்வையற்றோர் குடும்பத்தில் இருந்த எட்வர்ட் என்னும் இளைஞனை சுட்டு விட, அந்த பிராயச்சித்தத்திற்காக அந்த குடும்பத்தை…
ஷாருக்கானை அசத்திய ‘கோச்சடையான்’
சமீபத்தில் வெளியான் ‘கோச்சடையான்’ படத்தின் டீஸர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை ரொம்பவே கவர்ந்துவிட்டது. தன்னை எப்போதுமே ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொள்ள விரும்பும் ஷாருக்கான், சமீபத்தில் தான் நடித்திருந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில்…
தயாரிப்பில் தீவிரம் காட்டும் எல்ரெட் குமார்
விண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தானும் ஒரு படம் இயக்கிப் பார்ப்போமே என முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் போகவில்லை. அதனால்…
12 வருட இடைவெளிக்குப்பிறகு ஜில்லாவில் விஜய் -வைரமுத்து கூட்டணி
இதை தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே திட்டமிட்டு யாராவது இப்படி செய்வார்களா என்ன? பில்டப் பலமாக இருக்கிறது என நீங்கள் நினைப்பது சரிதான். விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கு வைரமுத்து பாட்டு எழுதுகிறார்…
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏழு மாதங்கள் பாக்ஸிங் பயிற்சி எடுத்த மாதவன்
மாதவனுக்கு என்ன ஆச்சு? வேட்டை படம் வெளியாகி கிட்டத்தட்ட 21 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ்சினிமா பக்கமே தலை காட்டாமல் அப்படி என்ன செய்கிறார் என யாரும் கொந்தளிக்கவேண்டாம். மாதவன் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அதற்கேற்ற…
Flash news: Duration of Onaiyum Aatukuttium
Few hours left for the release of Mysskin’s Onaiyum Aatukuttium and we bring you some facts about it. The censor board committee members have passed ‘U/A’ certificate and the film has a running length of 2hrs.23mins.57secs. Touted to be an…
85 நாட்கள் இடைவெளியில் ரிலீஸாகும் தனுஷின் அடுத்தபடம்
சரியாக 85 நாட்கள்.. தனுஷ் விட்டிருக்கும் இடைவெளி சரியான ஒன்றுதான். குழம்பவேண்டாம்.. தனுஷ் நடித்த மரியான் படம் ரிலீஸாகி வரும் அக்டோபர்-10ஆம் தேதியோடு 85 நாட்கள் முடிகிறது. வழக்கமாக 100 நாட்கள்தானே கணக்கு.. இதென்ன 85 நாட்கள் என்கிறீர்களா?…