“மணிரத்தினத்துக்கு பிடிச்ச நடிகை ஸ்ரீபிரியா” – சுஹாசினி
‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன், கே.பாலசந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுஹாசினி, “என்னோட சின்ன வயசில ஸ்ரீபிரியா படங்களை தான் நான் அதிகம் பார்ப்பேன். அவங்களோட டான்ஸ், ஸ்டைலா அவங்க போடும்…