இல்லாத பாடல் வந்தது… அது எம்ஜிஆர் அன்பாய் தந்தது…. – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 07
கவிஞர் மு.மேத்தா அவர்கள் அரைமணி நேரத்தில் எழுதிய பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது என்று கடந்தவாரம் சொல்லியிருந்தேன் அல்லவா அது பற்றி பார்ப்போம்.
’பாரதி’, படத்திற்குதான் அவசரமான பாடல் தயாராகிக்கொண்டிருந்தது. மேத்தா சார் இசைஞானியை…