Yearly Archives

2016

ரூட்டை மாற்றிய ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர்..!

விஷ்ணு, காளி வெங்கட், நந்திதா, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான ‘முண்டாசுப்பட்டி’யை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. எப்படி முடியும்..? போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற ஒரு கிராமத்து மக்களின் மூட…

மலேசிய ரசிகர்களுக்கு ‘கபாலி’ ரிலீஸ் தரப்போகும் இன்ப அதிர்ச்சி..!

கிட்டத்தட்ட முக்கால்வாசி கதை மலேசியாவில் தான் நடக்கிறதோ என நினைக்கும் அளவுக்கு மலேசியாவிலேயே முகாமிட்டு சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ படத்தின் பல நாள் ஷூட்டிங்கை நடத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.. இந்த ஷூட்டிங் நாட்களில் மலேசியாவே…

குறும்பட இயக்குனரின் ‘மாநகரம்’ ; ‘மாயா’ நிறுவனத்தின் அடுத்த படி..!

நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படமான ‘மாயா’, புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை tதெள்ளத்தெளிவாக நிரூபித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து,…

மார்ச்-11ல் ‘மாப்ள சிங்கம்’ பராக்..! பராக்..!!

விமலுக்கு ஒரு ராசி இருக்கிறது. அது என்னவென்றால் அவர் நடிக்கும் படங்கள் ரிலீசானால் தொடர்ந்து ரிலீஸாகி கொண்டே இருக்கும்.. இல்லையென்றால் படங்களே இல்லாத நிலை போன்ற தோற்றம் உருவாகும்.. அவரது பலவீனமும் கூட அதுதான்.. ஒருவழியாக கடந்த சில…

மலையாள ரசிகர்களிடையே உயர்ந்த விக்ரமின் ‘இமேஜ்’..!

நம் தமிழ் நடிகர்களில் விக்ரமை பொறுத்தவரை மலையாள ரசிகர்களுக்கு தனி பாசம் உண்டு.. காரணம் சேது படத்தின் மூலம் அவர் மாஸ் ஹீரோவாக மாறும் வரை அவரை அரவணைத்து வாழ வைத்தது மலையாள திரியுலகம் தான். அதனால் தான் சமீபத்தில் நடைபெற்ற ஆசியாநெட் சினிமா…

மறு தணிக்கையில் ‘U’ சான்றிதழ் பெற்ற ‘ஒரு நாள் கூத்து’..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘ஒருநாள் கூத்து’ படம் உருவாகியுள்ளது. இதிலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில்…

‘தோழா’வுக்கு ‘U’ சான்றிதழ்..! மார்ச்-25ல் ரிலீஸ்..!

தமிழ், தெலுங்கு இருமொழிப்படம், இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்துள்ள படம் அதிலும் கார்த்தி-நாகார்ஜுனா என்கிற இரண்டு மொழி திரையுலக சூப்பர் நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் என்கிற பெருமைகளுடன் உருவாகியுள்ள, ‘தோழா’ படத்திற்கான…