Yearly Archives

2015

தயாரிப்பாளர்களை கைதூக்கி விடும் அஜித்..!

அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்துவரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மிக பிரமாண்டமான படங்களை தயாரித்தவர் தான்.. இடையில் சில படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகாததால் சரிவை சந்தித்தார். இப்போது அஜித்…

திருமண பேக்டரி ஆரம்பிக்கிறார் டாப்ஸி..!

தாங்கள் சம்பாதித்த பணத்தை முன்புபோல ரியல் எஸ்டேட்டுகளில் மட்டும் முதலீடு செய்கின்ற தங்களது வியாபார எல்லையை தாண்டி, இன்று இணையதள வர்த்தகத்திலும் நடிகைகள் இறங்க ஆரம்பித்துவிட்டனர். கடந்தமாதம் நடிகை தமன்னா ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில்…

விஷாலுடன் ஜோடி சேரும் எட்டாவது மலையாள ஹீரோயின்.

நமது தமிழ்சினிமாவில் மும்பை நடிகைகளின் வரவு அடிக்கடி தொடர்ந்து நிகழ்ந்தாலும் மலையாள ஹீரோயின்களின் ஆதிக்கம் தான் பல நாட்களாகவே ஓங்கியிருக்கிறது.. அந்தவகையில் அதிகப்படியான மலையாள ஹீரோயின்களுடன் நடித்த ஹீரோ என்கிற பெருமை விஷாலுக்குத்தான்…

மே-29ல் சூர்யாவின் ‘டூ இன் ஒன்’ மாஸ் ஆபர்..!

எல்லா தரப்பு ஏரியாவினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘மாஸ்’ படத்தை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் சூர்யாவும்... நயன்தாரா, பிரணீதா, பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரேம்ஜி என ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான சகல…

36 வயதினிலே – விமர்சனம்

அரசாங்க வேலை பார்த்துக்கொண்டு கிணற்று தவளையாக இருக்கும் ஜோதிகாவை விட்டுவிட்டு, அவரது கணவர் ரகுமானும் அவரது மகளும் வேலை மற்றும் படிப்புக்காக வெளிநாடு செல்கிறார்கள். கணவன் குழந்தை மட்டுமே உலகம் என வாழ்ந்த ஜோதிகாவுக்கு அதற்கப்பாலும் ஒரு…

கமலுடன் ஜோடி சேர்வதில் ஹாட்ரிக் அடித்த மனிஷா கொய்ராலா..!

இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் என்று சொல்லும் வகையில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கமல் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட 199௦க்கு முன் பார்த்த கமலை இப்போது பார்க்கமுடிகிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.…

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறாரா.? சைலண்ட் மோடில் அஞ்சலி..!

சில பல பிரச்சனைகளுக்கு பின்னர் அஞ்சலி மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துவிட்டாலும், இன்னும் அழுத்தமாக கால் ஊன்றவில்லை என்றே தெரிகிறது.. காரணம் தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கரு’ மற்றும் விமலுடன் ‘மாப்பிள்ளை சிங்கம்’ என…