மே-29ல் சூர்யாவின் ‘டூ இன் ஒன்’ மாஸ் ஆபர்..!

216

எல்லா தரப்பு ஏரியாவினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘மாஸ்’ படத்தை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் சூர்யாவும்… நயன்தாரா, பிரணீதா, பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரேம்ஜி என ஒரு வெற்றிப்படத்துக்கு தேவையான சகல கூட்டணி நட்சத்திரங்களும் ‘மாஸ்’ படத்தில் கைகோர்த்துள்ளனர்.

வரும் மே-29ஆம் தேதி ‘மாஸ்’ ரிலீஸாகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரித்துவரும் ‘ஹைக்கூ’ படத்தின் டீசரையும் இதே தேதியில் வெளியிட தீர்மானித்துள்ளர்கள்.. இந்தப்படத்தில் சூர்யாவும் அமலாபாலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.