Yearly Archives

2014

ராம்சரணின் புதிய ஹேர்ஸ்டைல்

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்‌ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர்…

தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை.!!

‘சித்ரம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் 2000ம் ஆண்டில் நாயகனாக அறிமுகமானவர் தெலுங்கு இளம் நடிகர் உதய்கிரண். 2006ம் ஆண்டில், பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகனாக அறிமுகமானவர். சத்யராஜுடன் இணைந்து ‘வம்பு…

விஜய் அஜித்துடன் பொங்கல் பந்தயத்தில் சத்யராஜ்..?

‘உளவுத்துறை', ‘ஜனனம்' ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் சத்யராஜை வைத்து இயக்கியுள்ள படம் தான் ‘கலவரம்’. அரசியல் பிரமுகர்கள், ஜாதித் தலைவர்கள், மதத் தலைவர்கள், இவர்கள் எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தும் பிரச்சினைகளும்,…

‘வா’ என பெயர் மாறியது அருண்விஜய்யின் ‘டீல்’

அருண்விஜய் நடித்து வெளிவந்த ‘தடையற தாக்க’ திரைப்படம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பினைப் பெற்றது. அதனால் தான் அடுத்து மீண்டும் ஒரு வெற்றிக்காக, தற்போது அவர் நடித்துவரும் ‘டீல்’ படத்தை நிறுத்தி நிதானமாக எடுத்து வருகிறார்கள். தற்போது…

இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சினிமாவில் நீண்டகாலம் நீடித்திருப்பது ஒருவகை. ஆனால் நீண்டகாலமாகவே முதல் இடத்தில் இருந்து இறங்காமல் தன் ராஜாங்கத்தை நடத்தி வருவது இன்னொருவகை.. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகள். இரண்டு…

பிப்ரவரி-15ல் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ் உறுதி..!

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். நடக்கவில்லை.. அடுத்ததாக ஜனவரி முதல்வாரத்திற்கு விழாவை மாற்றி வைத்தார்கள். பின்னர்…

விஜய்-தனுஷ் ஜாலி ட்விட்டர் கலாட்டா

இப்படியெல்லாம் நடப்பது உண்மையிலேயே ஆரோக்கியமான செயல் தான். வளர்ந்த கலைஞர்கள் எப்படி பக்குவமாக நட்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு முன் மாதிரியும் கூட... என்ன நடந்தது என்று தெரிந்தால் நீங்களும் ஆச்சர்யப்பட்டுத்தான் போவீர்கள்.…