தொடர்கிறது ‘டபுள் ஜாக்பாட்’ சென்டிமெண்ட் – நஸ்ரியாவின் புது சாதனை
நிச்சயமாக நஸ்ரியாவைத்தவிர வேறு யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நஸ்ரியாவின் ராசி அப்படியோ என்னவோ..! புதிர்போடாமல் விஷயத்துக்கு வருகிறோம். நஸ்ரியா ‘ராஜா ராணி’யில் ஜெய்யுடன் நடித்தார். அவருடன் மீண்டும் நடித்த…