Yearly Archives

2013

உருவானது பாடகர் சங்கம்- வந்தது ராயல்டி பிரச்சனைக்கு முடிவு

இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோருக்கு தகுந்த ராயல்டியை ஆடியோ உரிமை பெறும் நிறுவனங்கள் தருவதில்லை என்றும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றும் கடந்த மாதம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இணையதள பக்கத்தில்…

தனுஷுக்கு தந்தையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி

ஒருபக்கம் பரபரப்பான இயக்குனராக பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம், நடிப்பதற்காக தன்னைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வந்தால் அதையும் விடாமல் பிடித்துக்கொள்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம்…

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு – உற்சாகத்தில் மிதக்கும் ஜெய்

தான் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு திருப்புமுனையை அளித்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அதன்பின் வெளியான சில படங்கள் ஜெய்க்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. அதனால் இப்போது தான் நடித்துள்ள ராஜாராணி…

ஃபேஸ்புக், ட்விட்டரில் நான் இல்லை – கார்த்தி விளக்கம்

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான தகவல்களை பரப்புவது தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகளின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை வெளியிட்டு சங்கடத்தில் ஆழ்த்துவதுதான்…

பாரதி, பெரியார் வரிசையில் கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை படமாகிறது

புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், தற்போது கணிதமேதை ராமானுஜத்தின்…