Yearly Archives

2013

முடிந்தது ‘ஜிகர்தண்டா’ ஷூட்டிங்

அமைதியாக வெளிவந்து அதிரடியாய் ஹிட்டடித்த பீட்சா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கிவரும் படம் தான் ஜிகர்தண்டா. மதுரை பின்னணியில் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக…

‘வணக்கம் சென்னை’க்கு யு சான்றிதழ்

யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலேயே வெற்றிகரமாக வணக்கம் சென்னை படத்தை இயக்கி முடித்துவிட்டார் கிருத்திகா உதயநிதி. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்…

குலுமணாலியில் புறம்போக்கு – பட்டா போடும் ஜனநாதன்

இயற்கை, ஈ, பேரண்மை என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். ஆனாலும் மூன்று படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன. பேராண்மை படத்துக்குப்பின் எஸ்.பி.ஜனநாதன் நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.…

”நல்ல படைப்பை கலைஞனே சுமக்க வேண்டியிருக்கு” தங்கர் பச்சான் ஆதங்கம்

’களவாடிய பொழுதுகள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து பல மாதங்கள் ஆகியும் மீண்டும் வெளி வருவதில் சிக்கலாகியிருப்பதை போல் தெரிகிறது. இது குறித்து இயக்குனர் தங்கர் பச்சானிடம் கேட்டோம், “வரும் நாலாம் தேதியில் வெளியிடலாம்னு…

”’வீரம்’ பற்றி இப்போது பேசுவது விவேகமல்ல.”- இயக்குனர் சிவா.

அட்டகாசமாக தயாராகி வருகிறது அஜீத்தின் வீரம். படத்தில் அபிநயாவிற்கு முக்கிய ரோல் கொடுக்க சொல்லி அஜீத் சிபாரிசு செய்திருக்கிறார். ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெற்ற மிரட்டலான சண்டைக் காட்சி எல்லோராலும் பாராட்டபட்டது. அது போன்ற ஒரு சண்டைக்…

மனங்களை அள்ள வருகிறார் இயக்குனர் மகேந்திரன்

‘முள்ளும் மலரும்’, ’உதிரிப்பூக்கள்’ உட்பட மனதை கொள்ளை கொள்ளும் படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஒரு காவியம் படைக்க வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ”புது கதை ஒன்று ஸ்கிரிப்ட் வேலைகள்…