Browsing Tag

Vijay TV

ரியல் ஹீரோக்களான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த, விஜய் டிவி ’தனம்’சீரியல் குழுவினர்!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களை…

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த தொகுப்பாளிணி பிரியங்கா, சூப்பர் சிங்கர் ஜூனியரில் நிகழ்ந்த நெகிழச்சி…

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.…

2022ன் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தியை தேர்வு செய்த விஜய் டிவி!

பிரபல விஜய் தொலைக்காட்சி ( Vijay TV ) நிகழ்ச்சியான நீயா நானா, நடிகர் கார்த்திக்கு சிறந்த ஆளுமை 2022 என்கிற கவுரவத்தை வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் 1…

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்! – அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 இன்று தொடங்கியது. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலும் வெளியாகியுள்ளது. 18 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் இதோ: 1. மதுமிதா (ஆடை…

கடைக்குட்டி சிங்கம் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய விஜய் டிவி..!

கார்த்தியை வைத்து தற்போது ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின்…

பிக்பாஸ் ; சீசன்-2வையும் கமலே தொகுத்து வழங்குகிறார்..!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் சில விமர்சனங்களுடன் துவங்கினாலும் போகப்போக சூடு பிடித்து தினமும் ரசிகர்களை இரவு நேரத்தில் டிவி முன் கட்டிப்போட்டது. அந்த நூறு நாட்களிலும் இதில் பங்கேற்ற…

‘காலா’ கெட்டப்பில் அசத்திய சிம்பு..!

ரஜினியின் இடத்திற்கு அடுத்ததாக நான் தான் என பலர் போட்டிக்கொண்டு இருந்தாலும் அப்போதும் இப்போதும் ரஜினி ரசிகராகவே இருக்கிறார் சிம்பு.. அவரது பல படங்களிலும் பேச்சுக்களிலும் ரஜினி அவ்வப்போது வெளிப்படுவதை பார்க்கமுடியும்.…

‘மக்கள் நூலகம்’ பணிகளை துவங்கினார் சினேகன்…!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அங்கு இருந்தார். ஆனால், மயிரிழையில் வெற்றியைத் தவறவிட, நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஒருவேளை நான்…

நகர்வலம் வர ஆரம்பித்த ஓவியா..!

எவ்வளவு பெரிய வலிமையான இதயம் கொண்டவர்களையும் பலத்தால் வெல்ல முடியாதபோது, காதல் அதை எளிதாக செய்துவிடும் என்பார்கள்.. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா விஷயத்தில் இது சரியாக பொருந்தும்.. அந்த வீட்டில் தனக்கிருந்த…