
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 இன்று தொடங்கியது. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலும் வெளியாகியுள்ளது.
18 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் இதோ:
1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (தொகுப்பாளர்)

4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)

7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)

10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)

13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)

16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
18. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)

Comments are closed.