‘ஓவியாவுடன் திருமணம்’ ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த குடும்ப உறுப்பினர்கள் பலரும் நடிகை ஓவியாவை கார்னர் செய்து ஓரங்கட்டியது, ஆரவ் அவரை காதைப்பதாக ஏமாற்றியது, அதன்பின் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது என பல விஷயங்கள் ஓவியாவுக்கான ஆதரவுக்குரலை…